கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின்  முக்கிய செயல்பாடுகள்


1. வடமேற்கு மாகாண கூட்டுறவு நடைமறை நிருவாக நடைமுறைமையை நிலையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தல்

2. கூட்டுறவு சங்கங்கம் அமைப்பு

3. கூட்டுறவு சங்கங்களை பதிவு செய்தல் மற்றும் கலைத்தல்

5. கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல்
6. கூட்டுறவு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல்
7. மனித வள அபிவிருத்தி
8. நிதி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல்