விளையாட்டு அபிவிருத்தி துறையினால் செயல்பாடுத்தப் படுகின்ற விடயங்கள்


01. அபிவிருத்தி செய்தல்
02. தேசிய மட்டத்தில் மற்றும் ஏனைய விளையாட்டுக்களில் பங்குபற்ற  
விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்
03. மாவட்ட, மாகாண மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளை நடாத்துதல்
04. தேசிய அளவிலான வெற்றியாளர்களை பாராட்டுதல் நிகழ்ச்சிகளை  செயல்படுத்துதல்
05. விளையாட்டு சங்கங்களுக்கான விளையாட்டு பொருட்களை கொள்முதல் செய்தல்
06. தேசிய விளையாட்டு விழா  வெற்றியாளர்களை பாராட்டுதல்  நிகழ்சிகளை செயல்படுத்துதல்
07. விளையாட்டு பயிற்சி நிறுவனங்களுக்கு விளையாட்டு பொருட்கள் கொள்வனவு செய்தல்
08. தனிநபர்களுக்கான பயிற்சி மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை செயல்படுத்துதல்
09. நவீன பயிற்சி திட்டங்களை செயல்படுத்துதல்