திட்டமிடல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்பாடுகள்

1. கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சினால் செயல்படுத்தப்படும் பின்வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை செயல்படுத்துதல், மதிப்பீடு செய்தல் மற்றும் வளர்ச்சி மீளாய்வு செய்தல்.

2. மாகாண திட்டமிடப்பட்ட அபிவிருத்தி உதவி.

3. அளவுகோல் அடிப்படை உதவி

4. விஷேட திட்டங்கள்

5. பிற நிதி மூலங்களிலிருந்து கிடைக்கும் நிதி உதவி

6. வருடாந்த பாதீட்டு நிதி மற்றும் நிதிமதிப்பீடு தொடர்பான கடமை

7. அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான வெளிக்களப்பணி.

8. வளர்ச்சி ஆய்வுக் கூட்டங்களை